இந்த புத்தகத்தின் மூலம் விசுவாசத்தில் தள்ளாடுகிறவர்கள்,
பின் வாங்கிப்போனவர்கள் மற்றும் பெலவீனமான கிறிஸ்தவர்கள்
போன்றவர்களுக்கு இவர் பயன்படுத்தியிருக்கிற வேதாகமத்தின்
தேவன் மீது
நம்பிக்கையையும்,
விசுவாசத்தையும், மனமாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில
சந்தேகமில்லை. இவர் பயன்படுத்தியிருக்கிற வேதாகம
கதாபாத்திரங்கள்
கதாபாத்திரங்களை நீங்கள் இவருடைய எழுத்தின் மூலம் வாசிக்கும்
போது உங்கள் பிரச்சினைகள் கடுகைவிட சிறியதாகத் தெரியும்
என்று நான் நம்புகிறேன்.
வாழ்க்கையின் வெற்றி என்பது நம்முடைய கையில் இல்லை
இரங்குகிற தேவனின் கரத்தில் இருக்கிறது. பாவமுள்ள ஜனம்
சீர்த்திருத்தம், பரிசுத்தம் அடையும்படி தேவன் அவர்களை
பாபிலோனின்
ஒப்புக்கொடுத்ததுபோல ; நம்மை சீர்திருத்தவே நமது வாழ்க்கையில்
சில நேரங்களில் பாடுகளையும், உபத்திரவங்களையும் அனு
மதிக்கிறார் என்பதையும் நாம் அவருடைய சொல்லுக்கு கீழ்ப்படிந்து
அவைகளை பொறுமையோடு சகித்தோமானால் தேவன்
வெற்றியுள்ள வாழ்வைத் தருவார் என்பதை இந்த புத்தகத்தில்
வலியுறுத்தியிருக்கிறார். எனவே இந்த நூலாசிரியரை நான்
பாராட்டுகிறேன். இதனை படித்துப் பயன்பெற உங்களை
உற்சாகப்படுத்துகிறேன்.
ராஜாவாகிய
நேபுகாத்நேச்சாரிடத்தில்
கர்த்தரின் பணியில்
சகோ.E.M.விக்டர்தாஸ்
கொடுங்கையூர் கிறிஸ்துவின் சபை
Be Strong
EK Durairaj
“There is no doubt that this book will bring faith, trust, and conversion to those who are wavering in their faith, those who have backslidden, and weak Christians. The characters of the Bible he uses. I believe that when you read the characters through his writing, your problems will seem smaller than mustard seeds.
The victory of life is not in our hands
but in the hands of a merciful God. Just as God gave sinful people to Babylon to be reformed and sanctified; He sometimes allows suffering and tribulations in our lives to reform us, and this book emphasizes that if we obey His word and endure them patiently, God will give us a victorious life. Therefore, I commend this author. I encourage you to read and benefit from this.”
Be Strong (Tamil)
$6.00
Description
உறுதியாயிரு
Dr.E.K. Durairaj

-Brother E.M. Victor Das
Additional information
Related products
Baptism: A Biblical Study (Spanish)
$8.00 Add to cartBible Stories 1 (Spanish)
$8.00 Add to cartHeavenly Hosts (Spanish)
$8.00 Add to cart