In reading the Scriptures, have you noticed that the guidance and leading that God approves of is different than the common way the world does it? Unfortunately, however, many times we see in principle and example the world’s way of leading in the church. With much pain and hurt we are witnesses and sometimes victims of leaders using the system of the world where we say Jesus is Lord. Serving is such an unusual way to lead that the church itself is confused about this style of leadership. On reading this book you will see the Biblical way to lead and note how different it is.
சிறப்பான தலைமைத்துவம்
ராபர்ட் டி க்கியூஸ்ட்
அதிகாரம், பட்டம், அந்தஸ்து, பணம் என்கிற தலைமைத்துவ அடிப்படையிலான இன்றைய உலகில்” ஊழியக்கார தலைமைத்துவம் என்பதைப்பற்றி படிப்பது சற்று ஆச்சிரியமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட தலைமைத்துவம்தான் அபூர்வமான தலைமைத்துவம் என்கிறார். அப்படிப்பட்ட அசாதரணமான, அசாதரணமான தலைமைத்துவம் சிறப்பான நூலாசிரியரின் அபூர்வமான. சத்தியத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என டாக்டர். ராபர்ட் டி க்கியூஸ்ட் அவர்கள் தமது’ இந்த அருமையான நூலில் ஆராய்ந்துள்ளார்கள். மற்றவர்களை அடக்கிஅடக்கி ஆள அல்ல, ஆனால் அவர்களுக்கு ஊழியம் செய்யவே பதவியையும் காரத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த சிறப்பான தலைமைத்துவப் படிப்பு ஏதேன் தோட்டத்தில் ஆரம்பித்து அப்போஸ்தலர்களின் வஊழியம் வரையில் ஆய்வு செய்கிறது. தலைவர்கள் தங்களைப் பின்பற்றுகிறவர்களைக் குறித்து எப்படி அக்கறையும், கரிசனையும் உடையவர்களாயிருக்க வேண்டும்? அதன் மூலமாக எப்படி தலைவர்களை உருவாக்க முடியும்? ஒரு தலைவனுக்கு எப்படிப்பட்ட ஒரு மேய்ப்பனின் உள்ளம் இருக்க வேண்டும்? எப்படி மந்தையை மேய்க்க வேண்டும்? ஊழியக்கார தலைமைத்துவ தலைவன் தன்னைத் தாழ்த்தி (மற்றவர்களின் பாதங்களை கழுவி) அவர்களுக்கு மாதிரியாக இருந்து கற்றுக் கொடுப்பதாகும். மற்றவர்களை சரியாக வழிநடத்த ஏங்கும் தலைவர்களுக்கு இந்த நூல் ஒரு நல்ல வழி காட்டியாகும்.
Uncommon Leadership (Tamil)
$7.00
Description
Uncommon Leadership (Tamil)
Author: Robert Kuest
Additional information
Related products
Heavenly Hosts (Spanish)
$8.00 Add to cartChristian Sexuality (Spanish)
$5.00 Add to cartBeyond the Veil (Spanish)
$8.00 Add to cart